தமிழ்நாட்டில் அதிக குற்றங்கள்., விபத்துகளுக்கு காரணம் மதுதான்: அன்புமணி ராமதாஸ்

0 312

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் என்றும் கூறினார் .

முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments