வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை..

0 541

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளர் வீரமணியை, சிகிச்சை பெறவந்தவரின் உறவினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயம் பட்ட கர்ப்பிணி மற்றும் அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்க தாமதிப்பதாகக்கூறி தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் வீரமணியை தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments