நீட் தேர்வில் வெற்றி பெற்ற கல்லணை அரசுப் பள்ளி மாணவிகளை சந்தித்து வாழ்த்திய பிரபல நடிகர்

0 473

திருநெல்வேலியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற கல்லணை அரசுப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி, தாமும் அரசுப் பள்ளியில் படித்தவன் தான் என்றும் அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்னு கூறினார்.

வாழ்வில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும் நம்மைப் படிக்க வைத்த பெற்றோரையும் படிப்பை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் மறக்கக் கூடாது என்றும் மாணவிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments