குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகைகள் திருட்டு

0 793

குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில்  வைத்திருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments