திருவாவடுதுறை திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

0 453

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments