தஞ்சாவூரில் சாலையில் நின்றிருந்தவரிடம் செல்போன், 5 சவரன் செயின் பறிப்பு

0 803

தஞ்சை கீழவாசல் பகுதியில், வீட்டு வாசலில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த நபரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், செல்போன் மற்றும் 5 சவரன் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

கொள்ளையனின் டி-சர்டை அன்வர் பிடித்த நிலையில், டி-சர்டை கழட்டி விட்டு பைக்கில் தப்பிய கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments