கோவையில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சில் கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு

0 494

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின்இசை நிகழ்ச்சியின்போது கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஹிப் ஹாப் தமிழா பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த மாணவர்களில் சிலர் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது நடனமாடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டது குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments