திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்

0 651

சினிமாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அவர், மலையாள திரைத்துறையில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments