மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.

0 824

மலையாள நடிகர் விநாயகன் இன்று ஹைதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியரை தாக்கியதாக
சி ஐ எஸ் எப் அதிகாரிகள் கைது செய்தனர்.

பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகர் விநாயகன் குடிபோதையில் ஷம்சாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஊழியரை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரிடம் விசாரணை செய்து வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments