தமிழக வெற்றிக்கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய்

0 454

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய்

தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி: விஜய்

கட்சியின் முதல் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்: விஜய்

தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்: விஜய்

திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது: விஜய்

கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன: விஜய்

''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்கிற அடிப்படை கோட்பாட்டோடு அரசியலை அணுகுவது கொள்கை கொண்டாட்டமே: விஜய்

அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காக அனைவரும் காத்திருந்தோம்; தற்போது அனுமதி கிடைத்துள்ளது: விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தை கட்சியாக பதிவு செய்ய பிப்.2ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்: விஜய்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments