ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான 31 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

0 480

ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான 31 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் புபேந்திரசிங் ஹூடா கார்ஹி சம்பலா கிலோலி தொகுதியில் போட்டியிடுகிறார். 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments