ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கணக்கில் வராத ரூ.70,000 பறிமுதல்..!
கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், புரோக்கர்கள், அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாயினை பறிமுதல் செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரேகா தலைமையில் நடைபெற்ற சோதனையில், இடைத்தரகர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments