வடகொரியா நாடு உருவானதன் 76-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால்தலைக் கண்காட்சி

0 471

வடகொரியா நாடு உருவானதன் 76-ஆவது ஆண்டு விழாவையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் நடைபெறும் சிறப்பு தபால்தலைக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோரின் உருவங்களுடன் மிகப்பெரிய அளவிலான தபால்தலைகள் வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியில், நாட்டின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதிபர் கிம் ஜாங் உன் தாத்தா கிம் இல் சுங், 1948-ல் வடகொரியாவை உருவாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments