விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் செங்கல்சுவர் மற்றும் இதுவரை சுமார் 1700 பொருட்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த தொல்லியல் துறையினர் இதுவரையில் இங்கிருந்து சுமார் 1700 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Comments