யு.பி.எஸ்.சி. போன்று ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு - அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் வலியுறுத்தல்..!

0 449

யு.பி.எஸ்.சி. போன்ற சிறந்த தேர்வுகள் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்ராஜ் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர்கள் தங்களின் கடமையை சரியாக செய்தால் காவல்துறையினருக்கு பெரிதாக வேலை இருக்காது என்பதால், சமுதாயத்திற்கு ஒழுக்கமான மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments