கொலம்பியாவில் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் குறுக்கே லாரிகளை நிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் பல இடங்களில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
Comments