நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 81 பேர் படுகொலை

0 460

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் ஒரு கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 81 பேர் உயிரிழந்தனர்.

வீடுகள் கடைகளுக்குத் தீவைத்து கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இத்தாக்குதலுக்குப் பின் பலரைக் காணவில்லை என்று புகார்கள் குவிந்துள்ளன.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட அதிகமாக உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments