நாளை ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய்யின் THE GOAT திரைப்படம்.. பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படம் நாளை உலகெங்கும் திரையிடப்படுவதை முன்னிட்டு கும்பகோணத்தில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்கு உணவு வழங்கியும், பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கியும் கொண்டாடினர்.
Comments