பாராலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றது உக்ரைன்

0 2717

போர் நெருக்கடியில் சிக்கி உள்ள உக்ரைனில் இருந்து பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யூலியா ஷுலியார் மற்றும் நடாலியா கோப்சார் என்ற 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்.

ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சாண்டர் யாரோவி என்ற வீரரும் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மொத்தம் 3 தங்கப் பதக்கங்களை உக்ரைன் வீரர், வீராங்கனைகள் பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments