ஒரு படத்திற்கு ரூ.250 கோடி வரை வாங்கும் நடிகர்கள்... இலவசமாக தராமல் ரூ.2,000க்கு டிக்கெட் விற்பனை: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

0 853

ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் நடிகர்கள், படம் ரிலீசின்போது ரசிகர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்பதாக கூறிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், அவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா? என விமர்சித்துள்ளார்.

சென்னை மாங்காட்டில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பேசிய அவர், கட்சி தொடங்குவதற்காக தான் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியதாகவும், தாங்கள் 15 ஆண்டுகளாக அதனை செய்து வருவதாகவும் த.வெ.க. தலைவர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments