சென்னையில் அயோடின் பற்றக்குறையை கண்டறியும் ஆய்வக நுட்பனர்களுக்கான பயிற்சி... 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு

0 464

தேசிய அயோடின் குறைபாடு கோளாறுகள் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அயோடின் பற்றக்குறையை கண்டறியும் ஆய்வக நுட்பனர்களுக்கான பயிற்சி, சென்னையில் நடைபெற்று வருகிறது. 

நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில், அயோடின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குன்றுதல், கருச்சிதைவு உள்ளிட்ட குறைபாடுகளை தடுக்க,  உணவில் அயோடின் சரியான அளவு உள்ளனவா? என்பதை கண்காணிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments