'காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன்' - டி.கே.சிவக்குமார்
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி எரிவாயு உற்பத்தி மையத்தை, கர்நாடக உயர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு விவரமறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Comments