கடலூரில் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் கஞ்சா விற்றதால் கைது

0 442

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி  ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார்.

சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பிரவீன்என்ற இளைஞரின் வீட்டில் சோதனை நடத்தி 27 கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் இரண்டு பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments