சிவகங்கையில் கூடா நட்பு கேடாய் முடியும்... சிறுவனை கொன்று கண்மாய்க்குள் வீசிய கும்பல்

0 780

சிவகங்கை மாவட்டம் கீழப்பசலையில் சிறுவனை வெட்டிக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் வேலைப்பார்த்து வந்த 17 வயது பிரவீன் ஊர் திரும்புவதற்காக மானாமதுரை வந்துள்ளார்.

அங்கிருந்து தனது நண்பர்கள் 4 பேருடன் டூவீலரில் வந்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை சங்கமங்கலத்தில் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. உடன் வந்த 3 பேர் தப்பியோட அந்த கும்பல் பிரவீனை கொலை செய்து கண்மாய்க்குள் வீசியதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments