தூத்துக்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

0 447

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இறப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் நாராயண பெருமாள் என்பவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments