ஒரே அபிநயத்தில் குரு சமர்ப்பணம் பரதநாட்டியம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்

0 544

சென்னையை அடுத்த அம்பத்தூரில், நடன ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 500 மாணவிகள் இணைந்து குரு சமர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினர்.

பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நின்ற 5 வயது முதல் 17 வயது வரையிலான மாணவிகள், பாடலுக்கு தகுந்தபடி ஒரே மாதிரி அபிநயத்தில் நடனமாடி, தங்களது பரத நாட்டிய ஆசிரியருக்கு குரு சமர்ப்பணம் செய்த நிகழ்வு ராஃபா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments