வேளச்சேரியில் 4ஆவது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - டிஜே பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சி

0 411

சென்னை வேளச்சேரியில் 4ஆவது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் பங்கேற்று நடனமாடினர்.

இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அனைவரும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர், சிறுமிகள் பல்வேறு விளையாட்டுகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments