காஞ்சிபுரம் டூ வாஷிங்டன்.. 23 அடி உயரம், 4 டன் எடை.. 1. 25 கோடி மதிப்பில் தங்க ரதம் - திரும்பி பார்க்க வைத்த படைப்பு..

0 637

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் ரெட்மண்டில்  உள்ள வேதா கோயிலுக்காக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட தேர் ஒன்றை தயாரித்துள்ளது.

23 அடி உயரத்தில் 4 டன் எடையில் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்ட அந்தத் தேர் சிவன், விஷ்ணு என எந்த கடவுளுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments