மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது மேலும் ஒரு பாலியல் புகார்..!

0 506

கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக வங்காள நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவரும் நிலையில், அவர் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பெங்களூரு அழைத்துச்சென்று மது அருந்த வைத்து, ஆடைகளை அகற்றி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புகாரில் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments