81வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியில் கோலாகலமாக தொடக்கம்

0 661

81வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை நடைபெறும் விழாவில் பீட்டில்ஜூஸ் பீட்டில்ஜூஸ்,குவியர், ஜோக்கர் 2 , பேபிகேர்ள் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

வெனிஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்த திரை நட்சத்திரங்கள் சிகோர்னி வீவர், பிராட் பிட், ஜார்ஜ் குளூனி, லேடி காகா, ஏஞ்சலினா ஜோலி, எமி ஜாக்சன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments