சரியான போட்டி..6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு..உணவுப்பிரியர்களே ரெடியா..!

0 662

கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாயும் 5 பிரியாணி சாப்பிட்டால் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஏராளமான உணவுப்பிரியர்கள் பங்கேற்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments