சென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த 14 துப்பாக்கி தோட்டாக்கள், 7 காலித் தோட்டாக்களை கைப்பற்றிய போலிசார்

0 324

சென்னை தியாகராய நகரில்  சாலை ஓரமாக குப்பைத்தொட்டியில் கிடந்த 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7காலி தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் 2 பேர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த பில்லில் இருந்த முகவரியின் அடிப்படையிலும் நடத்திய விசாரணையில், அவை சினிமா மற்றும் தொலைக்காட்சி  படப்பிடிப்பு சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய டம்மி தோட்டாக்கள் என்று தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments