பசிபிக் பெருங்கடலில் 7.2 டன் போதை பொருள் கடத்திய கும்பலை விரட்டி பிடித்த கடற்படை

0 593

பசிபிக் பெருங்கடல் வழியாக கடத்தப்பட்ட 7 டன் போதை மருந்தை பறிமுதல் செய்ததாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான மன்ஸானிலோ அருகே, 3 மோட்டார் படகுகளில் கடத்தப்பட்ட போதை மருந்தை படகில் விரட்டிச் சென்று பிடித்ததாகவும், அது தொடர்பாக 15 பேரை கைது செய்துள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments