தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

0 335

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அமைச்சர்கள், எம்.பி-கள் உள்பட மூத்த கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சரிடம், அமெரிக்க பயணத்துக்குப் பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ரஜினிகாந்த், துரைமுருகன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என முதலமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments