கிண்டி-வேளச்சேரி-தாம்பரம் மார்க்கத்தில் புதிய மெட்ரோ ரயில்..!

0 428

கிண்டியிலிருந்து வேளச்சேரி வழியாக தாம்பரம் செல்லும் வகையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான "Traffic study" இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் விடப்பட்டால் பயணிகளிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை விரைவில் அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments