வேறு ஒருவரின் மனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் - போலி மந்திரவாதி கைது..!

0 360

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே முறைதவறிய தொடர்பு கொண்டிருந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாந்திரவாதி முத்தையா என்கிற ஜலக்கா என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் அந்த மந்திரவாதி பல பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்ததுள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments