சென்னை அறிவாலய வளாகத்தில் மது விற்பனையை எதிர்த்து காலி பீர் பாட்டில் வீசிய நபர் கைது

0 479

மதுவினால் தனது வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி, சென்னை தேனம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் காலி பீர் பாட்டிலை வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஊடகம் மற்றும் அதிமுக என ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணகி நகரைச் சேர்ந்த கோவர்தன் என்பவர் பீர் பாட்டிலை வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments