"விபத்தில்லா நாள்" வெற்றி பெற மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் -போக்குவரத்து கூடுதல் ஆணையர்

0 511

விபத்தில்லாத நாள் விழிப்புணர்வை தொடங்கிய முதல் வாரம் 10 ஆக இருந்த உயிரிழப்பு, இறுதி வாரத்தில் இரண்டாக குறைந்துள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், விபத்தில்லாத நாள் விழிப்புணர்வு நிகழ்வின் இறுதி நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments