சிங்கிள்ஸ் வர்ரீங்களா.. மோதுவோம் திருச்சி எஸ்.பிக்கு சீமான் சவால்..!.. என்ன தான் பிரச்சனை 2 பேருக்கும்? - தொடரும் சமூக வலைதள சண்டை

0 849

திருச்சி காவல் கணகாணிப்பாளர் வருண்குமார், திமுக ஐடி விங் வேலையை பார்ப்பதாக குற்றஞ்சாட்டிய சீமான், வேலையை ரிசைன் பண்ணிட்டு வாங்க நேருக்கு நேரா மோதுவோம் என்று சவால் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் விமர்சித்து எழுதியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வரும் திருச்சி எஸ்.பி வருண்குமார், திமுக ஐ,டி விங் போல செயல்படுவதாக விமர்சித்த சீமான், வேலையை ரிசைன் செய்து விட்டு வாங்க நேருக்கு நேராக மோதுவோம் என்று சவால் விடுத்தார்

 

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் முதல் விஜய் தங்களை காப்பியடிக்கிறாரா ? என்கிற கேள்விக்கு காப்பி அடிக்கிறார் என்று சொல்லவில்லை அண்ணனைப் பார்த்து தம்பி செய்றது உங்களுக்கு என்ன பிரச்சனை.. என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments