அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்புக் கண்காட்சி.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிப்பு

0 746

பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி அரங்குகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பலர் தங்களது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ, செல்ஃபி எடுத்துக்கொண்டனர். கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பிரசாதப் பை வழங்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments