காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சி.. விருந்தினராக கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு..!

0 249

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை  ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியருடன் கலந்துரையாடும் ‘காஃபி வித் கலெக்டரின் 100 வது நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் இன்று  நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments