மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் த.வெ.க. கொடிக்கு பூஜை செய்த நடிகர் சௌந்தரராஜா..!

0 233

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று சென்னையில் அறிமுகம் செய்து வைத்த நிலையில், நடிகர் சௌந்தரராஜா  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியை வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றிக்கழக கொடியை வைத்து வழிபாடு செய்த திரைப்பட நடிகர் சௌந்தரராஜா. 

தமிழக வெற்றிக் கழகக் கொடியை சென்னையில் நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று நடிகர் சௌந்தரராஜா தவெக கொடியை மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments