மதுரை மீனாட்சி மருத்துவமனையில் இரத்த உறைகட்டிகளை அகற்றும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம்

0 572

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பயன்படும் நிலையில், இரத்தத்தை எடுத்துச்செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறை கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டராக லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுவதாக மீனாட்சி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மூலம் 2 முதியவர்கள் உட்பட 4 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments