மேட்டூர் நிலக்கரி குவியலில் வெளியாகும் கரும்புகை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறல்

0 448

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் இருந்து வெளியேறிவரும் கரும்புகையை நீர் பீச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் பெல்டில் 2 முறை நேரிட்ட தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிர்வாகம் உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments