த.வெ.க தலைவர் விஜய்க்கு ஜி.கே.வாசன் வாழ்த்து..!

0 184

தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு த. மா.கா சார்பில் வாழ்த்துக்கள்:ஜி.கே.வாசன். 

மக்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களுக்கு வாக்கு உண்டு எனவும் விஜய்க்கு வாழ்த்து. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments