ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.விற்க்கு ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் ஊதியம்

0 627

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிரைன் நிக்கோல் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். 50 வயதான அவருக்கு ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது கலிபோர்னியாவில் வசிக்கும் அவர், 1,600 கிலோமீட்டர் தொலைவில் சியாட்டில் நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்.

இதற்காக, நிறுவனத்தின் ஜெட் விமானத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், ஒருவேளை தினமும் வரமுடியவில்லை என்றால் வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு சியாட்டில் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் அவருக்கான ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments