என்னையும் அப்படி கேட்டார்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்.. தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்

0 1862

கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்களுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி , கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி என பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவீன நங்கையர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாடம் நடத்த அனுமதி கேட்டு பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி , கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக குற்றஞ்சாட்டினார்

கேரளா திரையுலகில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி விசாரித்து அங்கு நடக்கின்ற பாலியல் அத்து மீறல்களை வெளியே கொண்டு வந்தது போல, தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார்

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி , கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி என பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவீன நங்கையர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாடம் நடத்த அனுமதி கேட்டு பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக சனம் ஷெட்டி குற்றஞ்சாட்டினார்

கேரளா திரையுலகில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி விசாரித்து அங்கு நடக்கின்ற பாலியல் அத்து மீறல்களை வெளியே கொண்டு வந்தது

அது போல, தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார் சனம் ஷெட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments