கிரிவலம் முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக குவிந்த மக்களால் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

0 743

அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான குவிந்ததால் அங்கு கூட்டம் அலைமோதியது.

விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பொதுமக்கள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்தபடியும் ரயிலில் ஏறி இடம்பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments