இலங்கை அறுகம்பே மாரத்தான் போட்டியில் கென்ய வீராங்கனை, இலங்கை வீரர் முதலிடம்

0 900

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த அனிக்கா பேலிம், ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த விமல் காரியவசம் முதலிடம் பெற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments