குற்றாலத்தில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சாரல் திருவிழா நிறைவு

0 263

குற்றாலத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சாரல் விழா, கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

கடந்த 4 நாட்களாக பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்த சாரல் திருவிழாவை உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

நிறைவு நாளில் அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில், கலைவாணர் கலையரங்கத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments